அக்க்ஷய திதி!
இன்று
அக்கறை யே விதி
அது நன்று!
நீர் சேமி - அதில்
அக்கறை காமி!
சொம்பு நீர் படைத்து
வேண்டுவோம்
நீர் நிறைப் பெற்று
இவ்வாண்டு
தாண்டுவோம்!

காவிரி நீடுழி
கால் பதிக்க வா!
நீர் கஷ்டம் தீர்க்க வா...
ஏழு கோடி மன(ம்)
வேண்டுதல்
ஏற்கு மோ - இந்
நல வேண்டுதல்...
உணர்வே உயர்வு
நல் நினைப்பே
நிம்மதி!

அக்க்ஷய திதி
இன்று-நம்
அக்கறை யே விதி...

தேவா.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1