நன்றி தம்பு! நன்று சிம்பு!
சாட்சிக்காரன் காலில்
விழுவதை விட
சண்டைக்காரன் காலில்
விழலாம்...
இது பழமொழி!
நிரந்தரமாக பழகும் வழி
தரவைப்போம்
தளரவைப்போம்-என
தரந் தாழ்ந்த அரசியல்
அசிங்கத்திடம் இனி
கோர்வதைவிட...
தரமாட்டோம் மனந்
தளரமாட்டோம் என
சொல்பவரிடம்
மன்றாடலாம்!
மானசீகமாக வேண்டலாம்!
போராடினால் வாரியம்
அமையும்...
பெற வேண்டினால்
காரியம் பலிக்கும்!
தேவை யறிந்து
தேடல் பார்வை...
தேடல் தொடங்க
தேசியப் பார்வை!
தமிழர் கன்னட ரென
பிரிந்தா விட்டோம்!
நாம் திராவிட ரென
மறந்தா விட்டோம்!
தேவைக்கு நீயும்
தேக்கி வை
எம் தேவை யை-நீயும்
போக்கி வை!
இனி வொரு முறை
பிறவோமா...
இந்த நீரால்
நீயும் நானும்
பிரிவோமா!
பகிர்ந்தளித்து வாழுவோமே
பசியாற ஒன்றாய்
சேருவோமே!
நீருக்கு சாதியில்லை
பயிருக்கு பேதமில்லை
உயிருக்கு மதமில்லை
ஊருக்கும்
விவசாயத்திற்கு(ம்)
ஏதுமில்லை...
அங்கும் இங்கும்
எங்கும் ஒன்றே!
நீரின்றி அமையாது
அதை நீ(ர்)
தடுத்தால் பிழைக்க
வழி யேது!
வளர்ப்போமே நேசம்
வளரட்டும் நம் தேசம்
நீ(ர்) பகிர்ந்தால் என்ன
மோசம்...
இனி பழகுவோம்
பகிர்ந்து-,அதுதான்
பாசம்!
பிரிவினைக்கு முற்றுப்புள்ளி-இனி
பிரித்தாளு வோரை
புறந்தள்ளி!
பாடுவோம் நலந்
தேடுவோம்
கிடைக்கும் நீரை
பகிரச் சொல்லி!
பழங்கதை
மறப்போம் மன்னிப்போம்
மனித நேயம்
வளர்ப்போம்!
பகிர்ந்து ண்டால்
பசியாறும்...
பகை நீங்க
ருசியாகும்!
நல்ல முயற்சி
அது மகிழ்ச்சி!
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
முடிவாகது வளர்த்துங்கள்!
அக்கறை க்கு நன்றி
தம்பு
அறிவுரைக்கு(அவ்வுரைக்கு)
நன்று சிம்பு!
நம்பிக்கை வூட்டும்
புது தெம்பு
நாளை நலம்
பயக்கும் என்றே
நம்பு!
சாட்சி க்காரனை விட
சண்டை க்காரன் மேல்
நாளைய தலைமுறை
நம் வம்சம்
நல் அம்சம்
நலம்பெற
வளம்பெற
விவசாயம் சாவாது
வளர்ச்சி பெற
தயங்காது செய்வோம்
தன்நிகரா(ய்)
தண்ணீரைப் பெற்று
மண் வளம்
காப்போம்...
மனித வளம்(நேயம்)
சேர்ப்போம்!
தேவா.
விழுவதை விட
சண்டைக்காரன் காலில்
விழலாம்...
இது பழமொழி!
நிரந்தரமாக பழகும் வழி
தரவைப்போம்
தளரவைப்போம்-என
தரந் தாழ்ந்த அரசியல்
அசிங்கத்திடம் இனி
கோர்வதைவிட...
தரமாட்டோம் மனந்
தளரமாட்டோம் என
சொல்பவரிடம்
மன்றாடலாம்!
மானசீகமாக வேண்டலாம்!
போராடினால் வாரியம்
அமையும்...
பெற வேண்டினால்
காரியம் பலிக்கும்!
தேவை யறிந்து
தேடல் பார்வை...
தேடல் தொடங்க
தேசியப் பார்வை!
தமிழர் கன்னட ரென
பிரிந்தா விட்டோம்!
நாம் திராவிட ரென
மறந்தா விட்டோம்!
தேவைக்கு நீயும்
தேக்கி வை
எம் தேவை யை-நீயும்
போக்கி வை!
இனி வொரு முறை
பிறவோமா...
இந்த நீரால்
நீயும் நானும்
பிரிவோமா!
பகிர்ந்தளித்து வாழுவோமே
பசியாற ஒன்றாய்
சேருவோமே!
நீருக்கு சாதியில்லை
பயிருக்கு பேதமில்லை
உயிருக்கு மதமில்லை
ஊருக்கும்
விவசாயத்திற்கு(ம்)
ஏதுமில்லை...
அங்கும் இங்கும்
எங்கும் ஒன்றே!
நீரின்றி அமையாது
அதை நீ(ர்)
தடுத்தால் பிழைக்க
வழி யேது!
வளர்ப்போமே நேசம்
வளரட்டும் நம் தேசம்
நீ(ர்) பகிர்ந்தால் என்ன
மோசம்...
இனி பழகுவோம்
பகிர்ந்து-,அதுதான்
பாசம்!
பிரிவினைக்கு முற்றுப்புள்ளி-இனி
பிரித்தாளு வோரை
புறந்தள்ளி!
பாடுவோம் நலந்
தேடுவோம்
கிடைக்கும் நீரை
பகிரச் சொல்லி!
பழங்கதை
மறப்போம் மன்னிப்போம்
மனித நேயம்
வளர்ப்போம்!
பகிர்ந்து ண்டால்
பசியாறும்...
பகை நீங்க
ருசியாகும்!
நல்ல முயற்சி
அது மகிழ்ச்சி!
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
முடிவாகது வளர்த்துங்கள்!
அக்கறை க்கு நன்றி
தம்பு
அறிவுரைக்கு(அவ்வுரைக்கு)
நன்று சிம்பு!
நம்பிக்கை வூட்டும்
புது தெம்பு
நாளை நலம்
பயக்கும் என்றே
நம்பு!
சாட்சி க்காரனை விட
சண்டை க்காரன் மேல்
நாளைய தலைமுறை
நம் வம்சம்
நல் அம்சம்
நலம்பெற
வளம்பெற
விவசாயம் சாவாது
வளர்ச்சி பெற
தயங்காது செய்வோம்
தன்நிகரா(ய்)
தண்ணீரைப் பெற்று
மண் வளம்
காப்போம்...
மனித வளம்(நேயம்)
சேர்ப்போம்!
தேவா.
Comments
Post a Comment