உட்டா லக்டி
வீடுகட்டி கூடுகட்டி
கூட்டுக்குள்ள
அடுப்பு மூட்டி...
அடுப்புமேல
பானை வைச்சு
வச்சா தாண்டி
பொங்கல...
இலவசத்தல
(பு)தைச்சா தாண்டி
நம்மளை...!
கரைவேட்டி கட்டிக்கிட்டு
கட்சி க்கொடி
பிடிச்சு க்கிட்டு
காரியமெல்லாம்
முடிச்சு க்கிட்டு
காசுப் பணம்
சேத்துக்கிட்டு
கத்தறான் பாரு
ரோட்டுல்ல-தூத்துக்குடி
கதவடச்ச கேட்டுல்ல...!
பொம்பள பாரு
டீச்சரு-
அனுப்பி வைச்சா
மேட்டரு
ஆளப்பாரு
கீசரு...
அவ அகப்பட்டு கிட்ட
சீசரு!
ஆளக் காணோம்
ஆளுநரு-அவர்
விட்டார் பாரு
பீட்டரு...
விசாரணை க்கோர்
சீட்டு எடு!
ஐபிஎல் மேட்ச் யில்லை
ஐம்பதாயிரம்
போச்சு யில்லை...
ஆளாப் பறக்குது கூட்டம்
அத அடித்து நொருக்குது சட்டம்!
விலைவாசி குறையவில்லை
விவசாயிக்கு சோறில்லை
ஆத்துல மண்ணில்லை
பேச்சில்ல குறையில்லை
பேரவையில்
முறையில்லை!
தண்ணீர்(காவிரி) மட்டும் வரவேயில்லை!
வில்லங்க மில்லை
விண்வெளி யில்
விவாதிக்கிறான்
புல்வெளியில்...
போடறான் பாரு சத்தம்
பொழுது போகுது நித்தம்...
எத்தியோவாப்பா-இது
பொத்தியே காப்பது
மது!
அரசுக்கு எதிரா யுத்தம்
பங்கு தந்தா சித்தம்...
சங்கு தாண்டி-நமக்கு
மொத்தம்!
வீடுகட்டி கூடுகட்டி
கூட்டுக்குள்ள
அடுப்பு மூட்டி...
அடுப்புமேல
பானை வைச்சு
வச்சா தாண்டி
பொங்கல...
இலவசத்தல
(பு)தைச்சா தாண்டி
நம்மளை...!
கரைவேட்டி கட்டிக்கிட்டு
கட்சி க்கொடி
பிடிச்சு க்கிட்டு
காரியமெல்லாம்
முடிச்சு க்கிட்டு
காசுப் பணம்
சேத்துக்கிட்டு
கத்தறான் பாரு
ரோட்டுல்ல-தூத்துக்குடி
கதவடச்ச கேட்டுல்ல...!
பொம்பள பாரு
டீச்சரு-
அனுப்பி வைச்சா
மேட்டரு
ஆளப்பாரு
கீசரு...
அவ அகப்பட்டு கிட்ட
சீசரு!
ஆளக் காணோம்
ஆளுநரு-அவர்
விட்டார் பாரு
பீட்டரு...
விசாரணை க்கோர்
சீட்டு எடு!
ஐபிஎல் மேட்ச் யில்லை
ஐம்பதாயிரம்
போச்சு யில்லை...
ஆளாப் பறக்குது கூட்டம்
அத அடித்து நொருக்குது சட்டம்!
விலைவாசி குறையவில்லை
விவசாயிக்கு சோறில்லை
ஆத்துல மண்ணில்லை
பேச்சில்ல குறையில்லை
பேரவையில்
முறையில்லை!
தண்ணீர்(காவிரி) மட்டும் வரவேயில்லை!
வில்லங்க மில்லை
விண்வெளி யில்
விவாதிக்கிறான்
புல்வெளியில்...
போடறான் பாரு சத்தம்
பொழுது போகுது நித்தம்...
எத்தியோவாப்பா-இது
பொத்தியே காப்பது
மது!
அரசுக்கு எதிரா யுத்தம்
பங்கு தந்தா சித்தம்...
சங்கு தாண்டி-நமக்கு
மொத்தம்!
Comments
Post a Comment