மதம் மாறாதீர்... மறுக்காதீர!

இங்கே(யே) இருப்பிர்
பிற-
மதம் பறப்ப...
மாமதம் ம(றை)றுக்க
மாற்றானாய் யிருக்க
வெட்கமாய் யிவ்லையா
நீ!
இங்கு பிறக்க...

பிறப்பிடம் மறந்து
மனிதம் துறந்து
மதம் பரப்பினால்
உனை
போற்றுவதற் கில்லே!
போகட்டும் பிழைத்துப்
போ...
உனைத் தூற்றாது
துரத்தாது விட்டதின்
மாண்பு!
இவ்விளைவு...

பின்விளை வெண்ணி
நாங்கள் பிரித்து
ஆள்வதில்லை
பிரித் தாள்வோரை
ஒருபோதும்
பொறுத் தாளமாட்டோம்!
மதம் மனிதம்
இரண்டும்
எங்க(ள்) மரபு!

பெருஞ்செல்லவந் தேட
பேராசைக் கூட
வரலாறு மறைத்து
வாதாட மறுத்து
விசுவாசம் பாட
கூசாது பேச
கூட்டாதே பொய்...
சம்மா குரைக்காதே
ஓய்!

நீ!
உச்சியில் இருப்பது
தமிழ் உச்சரிப்பால்...
உபசரிப்பு-எங்கள்
தனிச் சிறப்பு!
கைகூப்பி கேட்கிறேன்
இங்கு-
களவாடிச் சென்றவனுக்கும்
உறவாடிக்
கொன்றவனுக்கும்...
உனக்கும்!
என்ன வித்யாசம்
கொஞ்சம் விளக்கிச்
சொல்லேன்...

என் வீட்டு கூறே யேறி
என் வீட்டேப் பற்றி
பேச - இது
யார் கொடுத்த உரிமம்
இதென்ன தர்மம்!
தாய்ப்பால் தரங்கெடாது
தரித்திரமே
எம் தாயகம்
என் தமிழினம்-உனை
மன்னித்து விடாது!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1