இரு மனதாய்...
இரு வேறு கருத்தாய்
இருக்கு உறுத்தலாய்...
மனம் இடதா வலதா
அலையுதே!
தூத்துக்குடியில் போராட்டம்
துக்கமாய் போனது
உயிரோட்டம்!
செர்லைட் ஆலைக்கு எதி்ராய்
செயலிழந்து நின்றோமே புதிராய்!
வசதிக்கு வாங்கி சாப்பிட்டு
வயிறு எரிச்சல் யென்றால் எப்படி?
விற்றவன் என்ன செய்வான்
விட்டவனை என்ன செய்ய...
யார் மீது குற்றம்!
விற்றவனா -உற்றவனா
சட்டம் என்ன சொல்லது...
ஜனங்கதான் சந்தியில் நிக்குது!
பிரச்சனை எங்கில்லை
எதில் யில்லை...
பிரச்சனை க்கு வேர் எது
தூத்துக்குடிக்கு மட்டுந்தான் பாதிப்பா
அங்கு மட்டுமே இழப்பா!
திருப்பூர் ஈரோடு கோவை சேலம் திருச்சி
கரூர் மாவட்டங்கள்
சுகாதாரமாய் இருக்கா?
நீர் பிரச்சனை இல்லையா
நீதி பிரச்சனை இல்லையா...
மாசு பிரச்சனை மாறிவிட்டதா!
மதுரை சென்னை மற்ற
மாவட்டங்கள் சுகாதார
மனாதா...
சுக போகமா வாழுதா?
அன்று அனுமதித்து யார்- ஆதரித்தது யார்?
இன்று-
எதிர்ப்பவர் யார்
எதிர் பார்ப்பவர் யார்?
வேலைக்கு சேர்ந்தது
அங்குள்ள மக்களே!
இடை நிறுத்தத்தில்
வேலை கேட்டு போராட
வில்லையா...
அன்று தெரியவில்லையா
கம்யூனிஸ்ட்-களை
கம்முனு யூஸ் பண்ணின வர்களே!
மாசு கெட்டுவிட்டது
என்றால் சான்று
வாங்கு நீர்களா...
நீர் பிரச்சனை பற்றாக்குறை என்றால்
சாராய ஆலைக்கு கூட நீர் தேவை அதிகம்-
அத மூடச் சொல்லாமே!
மேற்கே(யும்) புற்று நோய் பரவுது...
மலட்டுத்தன்மை(யும்)
அதிகரிக்குது!
(இதை யார் அறிவர்
யார் மறுப்பர்)
அரசுக்கு எதி்ராய் திரும்பனும்...
அறியாமல் அளித்த ஆதரவு யெனில்
ஆராய்ந்து தடுக்கட்டும்
விரைவில் முடிவெடுக்கட்டும்
நண்பர்களே!
முதலில்
வேலை தோது செய்துவிட்டு
விலைநிலம் காத்து
விவசாயம் பார்த்து
விவசாயத்தை வளர்த்து விட்டு, பிறகு-
ஆலைகளை துரத்திடுங்கள்...
எதையும் தொடக்கத்தில்
கிள்ளி எறியுங்கள்
(ஜல்லிகட்டுப் போல்)
பிறகுகென தள்ளி வைக்காதீர்!
(காவேரி போல்)
முடிவில் அள்ளி எரிவது
அத்துனை சுலபமில்லை!
மீத்தேன் திட்டமாகட்டும்
கைட்ரோ கார்பன்
திட்டமாகட்டும்
முளையில் கிள்ளுங்கள்
ஒதுக்கியே வெல்லுங்கள்!
என்ன வளம் இல்லை
இங்கு
அதை நலங்காக்க என்ன நம் பங்கு...!
எடுத்துரைங்கள் அரசுக்கு-கேளாவிட்டால்
இழுத்தெரியுங்கள்!
கல்வி யறிவே இல்லாத
போதுக் கூட
இப்பிரச்சனைகள் இல்லை.
நல்ல கல்வி அதன் வளர்ச்சி கிட்டிய பின்தான்- இதுப்போல்
பிரச்சனை(கள்)
கலங்கம் எங்குள்ளது
கல்வியிலா
அல்லது
அது தரும் காசில்லா...
மாசில்லா மாநிலம்
மாற்றுக் கருத்தில்லை
அதற்குமுன் மாற்றங்
காண வேண்டும்-இங்கு
நாம்
மாறுதல் காண வேண்டும்
கண நேரம் சிந்தீப்பிர்
அதன் பின் சந்திப்பீர்...
இது
ஆலைக்கு எதிராகவா
அரசுக்கு எதிராகவா
போராட்டத்தை அவசியமாக்குங்கள்...
தயவு செய்து
அரசியல் ஆக்காதீர்கள்!
அது அசிங்கம்...
தேவா.
இருக்கு உறுத்தலாய்...
மனம் இடதா வலதா
அலையுதே!
தூத்துக்குடியில் போராட்டம்
துக்கமாய் போனது
உயிரோட்டம்!
செர்லைட் ஆலைக்கு எதி்ராய்
செயலிழந்து நின்றோமே புதிராய்!
வசதிக்கு வாங்கி சாப்பிட்டு
வயிறு எரிச்சல் யென்றால் எப்படி?
விற்றவன் என்ன செய்வான்
விட்டவனை என்ன செய்ய...
யார் மீது குற்றம்!
விற்றவனா -உற்றவனா
சட்டம் என்ன சொல்லது...
ஜனங்கதான் சந்தியில் நிக்குது!
பிரச்சனை எங்கில்லை
எதில் யில்லை...
பிரச்சனை க்கு வேர் எது
தூத்துக்குடிக்கு மட்டுந்தான் பாதிப்பா
அங்கு மட்டுமே இழப்பா!
திருப்பூர் ஈரோடு கோவை சேலம் திருச்சி
கரூர் மாவட்டங்கள்
சுகாதாரமாய் இருக்கா?
நீர் பிரச்சனை இல்லையா
நீதி பிரச்சனை இல்லையா...
மாசு பிரச்சனை மாறிவிட்டதா!
மதுரை சென்னை மற்ற
மாவட்டங்கள் சுகாதார
மனாதா...
சுக போகமா வாழுதா?
அன்று அனுமதித்து யார்- ஆதரித்தது யார்?
இன்று-
எதிர்ப்பவர் யார்
எதிர் பார்ப்பவர் யார்?
வேலைக்கு சேர்ந்தது
அங்குள்ள மக்களே!
இடை நிறுத்தத்தில்
வேலை கேட்டு போராட
வில்லையா...
அன்று தெரியவில்லையா
கம்யூனிஸ்ட்-களை
கம்முனு யூஸ் பண்ணின வர்களே!
மாசு கெட்டுவிட்டது
என்றால் சான்று
வாங்கு நீர்களா...
நீர் பிரச்சனை பற்றாக்குறை என்றால்
சாராய ஆலைக்கு கூட நீர் தேவை அதிகம்-
அத மூடச் சொல்லாமே!
மேற்கே(யும்) புற்று நோய் பரவுது...
மலட்டுத்தன்மை(யும்)
அதிகரிக்குது!
(இதை யார் அறிவர்
யார் மறுப்பர்)
அரசுக்கு எதி்ராய் திரும்பனும்...
அறியாமல் அளித்த ஆதரவு யெனில்
ஆராய்ந்து தடுக்கட்டும்
விரைவில் முடிவெடுக்கட்டும்
நண்பர்களே!
முதலில்
வேலை தோது செய்துவிட்டு
விலைநிலம் காத்து
விவசாயம் பார்த்து
விவசாயத்தை வளர்த்து விட்டு, பிறகு-
ஆலைகளை துரத்திடுங்கள்...
எதையும் தொடக்கத்தில்
கிள்ளி எறியுங்கள்
(ஜல்லிகட்டுப் போல்)
பிறகுகென தள்ளி வைக்காதீர்!
(காவேரி போல்)
முடிவில் அள்ளி எரிவது
அத்துனை சுலபமில்லை!
மீத்தேன் திட்டமாகட்டும்
கைட்ரோ கார்பன்
திட்டமாகட்டும்
முளையில் கிள்ளுங்கள்
ஒதுக்கியே வெல்லுங்கள்!
என்ன வளம் இல்லை
இங்கு
அதை நலங்காக்க என்ன நம் பங்கு...!
எடுத்துரைங்கள் அரசுக்கு-கேளாவிட்டால்
இழுத்தெரியுங்கள்!
கல்வி யறிவே இல்லாத
போதுக் கூட
இப்பிரச்சனைகள் இல்லை.
நல்ல கல்வி அதன் வளர்ச்சி கிட்டிய பின்தான்- இதுப்போல்
பிரச்சனை(கள்)
கலங்கம் எங்குள்ளது
கல்வியிலா
அல்லது
அது தரும் காசில்லா...
மாசில்லா மாநிலம்
மாற்றுக் கருத்தில்லை
அதற்குமுன் மாற்றங்
காண வேண்டும்-இங்கு
நாம்
மாறுதல் காண வேண்டும்
கண நேரம் சிந்தீப்பிர்
அதன் பின் சந்திப்பீர்...
இது
ஆலைக்கு எதிராகவா
அரசுக்கு எதிராகவா
போராட்டத்தை அவசியமாக்குங்கள்...
தயவு செய்து
அரசியல் ஆக்காதீர்கள்!
அது அசிங்கம்...
தேவா.
Comments
Post a Comment