காலம் ஒன்றே...காதல் நன்றே!
காலம் ஒன்றே...!
ஆரம்பத்தில் ஆதாயம்
ஆபத்து!
அடுத்தடுத்து அதிகரிப்பு
ஆணந்தம்...
பேராசை வெறுத்தால்
நிராசை பொறுத்தால்
வருத்தமே இல்லை!
வருத்தமே-இழப்பு
இழப்பதற்கு - என்ன
கொண்டு வந்தோம்!
இறப்புக்கு முன்னேதான் இழப்பு
பெரிது...
பின் காண்பது
யார் அறிவார்
யாரும் அறியார்!
லாபம் ஒன்றே
வாழ்க்கை! - எது
லாபம்?!
சேமிப்பு சேர்த்தல்
சேமியுங்கள் அன்பை
அறத்தை நல் சுகத்தை
சேருங்கள் உடலுக்கு
நல் உணவை
உடனுக்கு நல்லுறவை
நட்பை...
நட்டமாய் தவிருங்கள்
வெறுப்பை!
அன்பு ஒன்றே ஆயுதம்
அனைத்திற்கும்
அதில்-
அறம் என்றும்
இல்லையெனில்
வெறும் காகிதம்!
பார்வைக்கு பாஷை
தெரியாது
பாசத்திற்கு பார்வை
அறியாது
சொல் விழுந்தால்
மீண்டும் வாரது
புத்திக்கு புலனாய்வு
புரியாது...
ஏதும் கட்டாயம்
கிடையாது!
நேற்று! இருந்தது...
உண்மை-
நினைவு சொன்னது
இன்று! இருப்பது(ம்)
உண்மை-
நிகழ்வு சொன்னது!
ஆனால்-
நாளை என்பது
வெறும் நம்பிக்கை
பெரும் எண்ணிக்கை...
காலம் தன் கடமையைச்
செய்யும்!
காலத்துடன் காதல்
செய்வீர்...
சாதல் வரை!
சாதல் இனிது
அதற்கு(ம்) முன்
சாதித்தல் எளிது!
காலம் ஒன்றே வலியது
அதனை-
சந்திக்க எதிர்க்க
சேர்ந்தே பயணிக்க...
காதல் மட்டும்
உதவி யது!
தேவா.
ஆரம்பத்தில் ஆதாயம்
ஆபத்து!
அடுத்தடுத்து அதிகரிப்பு
ஆணந்தம்...
பேராசை வெறுத்தால்
நிராசை பொறுத்தால்
வருத்தமே இல்லை!
வருத்தமே-இழப்பு
இழப்பதற்கு - என்ன
கொண்டு வந்தோம்!
இறப்புக்கு முன்னேதான் இழப்பு
பெரிது...
பின் காண்பது
யார் அறிவார்
யாரும் அறியார்!
லாபம் ஒன்றே
வாழ்க்கை! - எது
லாபம்?!
சேமிப்பு சேர்த்தல்
சேமியுங்கள் அன்பை
அறத்தை நல் சுகத்தை
சேருங்கள் உடலுக்கு
நல் உணவை
உடனுக்கு நல்லுறவை
நட்பை...
நட்டமாய் தவிருங்கள்
வெறுப்பை!
அன்பு ஒன்றே ஆயுதம்
அனைத்திற்கும்
அதில்-
அறம் என்றும்
இல்லையெனில்
வெறும் காகிதம்!
பார்வைக்கு பாஷை
தெரியாது
பாசத்திற்கு பார்வை
அறியாது
சொல் விழுந்தால்
மீண்டும் வாரது
புத்திக்கு புலனாய்வு
புரியாது...
ஏதும் கட்டாயம்
கிடையாது!
நேற்று! இருந்தது...
உண்மை-
நினைவு சொன்னது
இன்று! இருப்பது(ம்)
உண்மை-
நிகழ்வு சொன்னது!
ஆனால்-
நாளை என்பது
வெறும் நம்பிக்கை
பெரும் எண்ணிக்கை...
காலம் தன் கடமையைச்
செய்யும்!
காலத்துடன் காதல்
செய்வீர்...
சாதல் வரை!
சாதல் இனிது
அதற்கு(ம்) முன்
சாதித்தல் எளிது!
காலம் ஒன்றே வலியது
அதனை-
சந்திக்க எதிர்க்க
சேர்ந்தே பயணிக்க...
காதல் மட்டும்
உதவி யது!
தேவா.
Sema👌👌👌#பார்வைக்கு பாஷை
ReplyDeleteதெரியாது
பாசத்திற்கு பார்வை
அறியாது
சொல் விழுந்தால்
மீண்டும் வாரது
புத்திக்கு புலனாய்வு
புரியாது...
ஏதும் கட்டாயம்
கிடையாது!#