வாழை இலைச்
சோறு...
வசதி யில்லை
(வாய்க்க வில்லை)
பாரு!
நெழித் தாள்
ஒழிக்க
நிசமாத்தான் நினைக்குது
மனம்...
பசி(டி)த்தவனுக்கு-பசி
வந்தால்
பட்டுன்னு தான்
மறக்குது
தினம்!
தேவா.
சோறு...
வசதி யில்லை
(வாய்க்க வில்லை)
பாரு!
நெழித் தாள்
ஒழிக்க
நிசமாத்தான் நினைக்குது
மனம்...
பசி(டி)த்தவனுக்கு-பசி
வந்தால்
பட்டுன்னு தான்
மறக்குது
தினம்!
தேவா.
Comments
Post a Comment