யேசு அல்லா
இறைவா!
பேசு நல்லா
நிறைவா!
காதல் இன்பம்-என்ன
உறவா...
காசு பணம்-மட்டும்
குறைவா!
ஆசை அன்புத்
தரவா...
மனிதம் புனிதம்
உயர்வா!
மாற்றம் வரும்
விரைவா...
காத்து பாத்திருந்தோம்
மறைவா!
வேண்டாம் ஒதுக்க
துறவா...
திருந்த மாட்டோம்
தலைவா!
மரணம் நிச்சயம்
மறவா!
தேவா.
இறைவா!
பேசு நல்லா
நிறைவா!
காதல் இன்பம்-என்ன
உறவா...
காசு பணம்-மட்டும்
குறைவா!
ஆசை அன்புத்
தரவா...
மனிதம் புனிதம்
உயர்வா!
மாற்றம் வரும்
விரைவா...
காத்து பாத்திருந்தோம்
மறைவா!
வேண்டாம் ஒதுக்க
துறவா...
திருந்த மாட்டோம்
தலைவா!
மரணம் நிச்சயம்
மறவா!
தேவா.
Comments
Post a Comment