கட்டிய மணைவி
கடவுள் யென்றால்
கண் கலங்கி-போனேன்
நின்றேன்!
அத்தமிழ் கண்டு...
நான் கடவுள் - இல்லை
அது-
நா கட உள்!
ஆண்டவன் இல்லை
அடிமை யென...!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1