உயிருக்கு உயிராய்
உறவுக்கு உறவாய்
இருக்கத் தான் ஆசை...
மீண்டும் பிறக்கத் தான்
ஆசை!
அன்புக்கு அன்பாய்
ஆனப் பின்னும்
அறிவில் ஆறை
கண்ட பின்னும்(போதும்)
வாயும் வயிறும்
மட்டுமல்ல...
மனமும் வேறுதானே!
பிறப் பறுக்கும்
வேதனை தானே!
தேவா.
உறவுக்கு உறவாய்
இருக்கத் தான் ஆசை...
மீண்டும் பிறக்கத் தான்
ஆசை!
அன்புக்கு அன்பாய்
ஆனப் பின்னும்
அறிவில் ஆறை
கண்ட பின்னும்(போதும்)
வாயும் வயிறும்
மட்டுமல்ல...
மனமும் வேறுதானே!
பிறப் பறுக்கும்
வேதனை தானே!
தேவா.
Comments
Post a Comment