சிலம்பு ச் சுருக்கம்! -2
தலை விரித்து
கண் நீர் சொறிந்து
மூக்கு விடைத்து
இதழ் துடிக்க
இருதையம் தடுக்க
முலை திருகி
தீ கொளுத்தி...
நீதி கேட்டாள்
பெண் ரொருத்தி
கண்ணீல் தீ பொருத்தி
அன்னைக்கு அவ
கண்ணகி!
அப்புறம் தான்
கற்புக்கரசி...
பாதி எரிந்து
மீத மிருந்த
மதுரை யே!
கேட்டாள்
மீட்டுத் தா
என் பதியை
நினைத்துப் பார்
என் கதியை!
சத்தம் போட்டாள்...
பத்திய தீயிக்கு
சத்திய-வான்
பதி லுரைத்தது!
மாண்டவன் மீள
மாட்டான் மங்கையே
பதி நான்கு தினம்
பொருத்திரு நங்கையே
புஷ்ப ரதம்
பூமிக்கு வரும்
உன் புகழ் யதை
காமிக்க வரும்!
அழைத்துச் செல்லுவேன்
மேலே...
உன்னை!
பத்திரமா தருவேன்
சரம் போலே...
உன் கரம் மேலே
பின்னே!
கண்ணகியா மேலே
வா!
கடவுளாய் கீழே
நீ! இருக்க - வா!
இருப்பாய்... வா!
தனல் தனிந்தது
மனங் குளிர்ந்தது
மலர் சொரிந்து...
மங்கை மறைந்தாள்
மக்கள் மனதில்
நிறைந்தாள்!
கோவலன் மனைவி
கண்ணகியாய்
கற்புக்கரசி யாய்
கடவுளாய்...
ஆன கதை!
சிலம்புச் சுருக்கம்!
Comments
Post a Comment