புது நூலாய்! நம் எண்ணணத்தை...
மூங்கில் காடுகள் இல்லை
முன் ஏற்பாடுகள்
இல்லை!
வானத்தைப் பார்த் திருந்தோம்...
வனத்தை மறந்து
கொன்றோம்!
முள்ளம்பன்றி கூட்ட
மொன்றே
நாம் கானாது போனோம்...
வசந்த மென்றுச் சொல்ல
நம் வாழ்வில்
வழிமாறிப் போனது!
வளர்ச்சி பாதை யென
வருங்காலத்தை
வகுக்காமல் போனமோ
குளங் குட்டைகளை
குப்பையிட்டு மேடாக்கினோம்
கான்கிரீட் பில்லர் எழுப்பி-அதன் மேல்
வீடு ஆக்கினோம்!
பெருங் கிணறுகளை
மண் யிட்டு தூற்றினோம்!
குடி நீருக்கு வெகுதூரம்
ஓடினோம்...
வாய்க்கால் வரப்புகளை
வழி யமைத்து
வாயிற்படி வரவேற்பறை
கட்டினோம்!
சோம்பேறி யாய்
இருந்தது விட்டு
சுக வாழ்க்கை யென
அலட்டிக் கொண்டோம்!
சுதந்திரம் பேசியே
பெற்ற சுகங்களை
இழந்து நின்றோம்!
நல் எண்ணம்
அமரத் திண்ணை இல்லை-
எவர் வீட்டிலும்..
பாரதம் படித்து -பழித்து
பேசினோம்
வாரிசு யது உருவான
கதை...
அதையே டெஸ்ட் டியூப்
பேபி யென முற்போக்காய் கொண்டோம்!
எளிதில் எளிமையாய்
செய்ய வேண்டிய தை
ஏட்டில் எழுதி ஏளனம்
பேசினோம்!
செய்திகளைக்கூட
தொலைக்காட்சி யில்
சேதியாய் கேட்டோம்...
நாளாகி போனதால்
நாமும்-அதில் நகரப்
பழகிப் போனோம்!
மழை வேண்டிப் பெற
இப்ப-குளம் ஏரி
நோண்டிப் பார்த்தோம்!
வாராத மழைக்கு
புலம்பி நின்றோம்
வெதும்பி தின்றோம்!
வந்தால்-தக்க வைக்க
துப்பில்லை
தப்பில்லை இனி வருந்த...
விலை நிலம் வீடாச்சு
பல இடத்தில் வீடே
அதற்கு தடையாச்சு!
நீர் செல்ல...
பலத்த மழை-திடீர்
வெல்லம்...
பாழாய் போனது-வீடு
பாதியாய் போனது!
வெல்ல நீருக்குள்ளே
திண்ணச் சோறூல்லை
கண்ணீர் கூட தண்ணீரில் தெரிவதில்லை...
உடுத்த மாற்ற உடை
கூட ஈரமாய்
ஊனமாய் போனது மனது
ஈனமாய் போனதோ
மனித பிழைப்பு!
வெறுப்பாய் போனது
பொறுப்பாய் இல்லையே என!
மாற்றந் தேடி மறந்துவிட்டோம்
பழையதை-பழைய கதை!
மறந்ததை மாற்றங் காண வேண்டுகிறோம்
வேதனையுடன்!
பாவம் ஆண்டவன்
என்ன செய்வான்
நம்மை ஆண்டவர்கள்
செய்த தவறுக்கு!
கனவு உலகில்
வாழ்ந்துப் போனால்
கஷ்டத்தை தேடிப்
போனால்...
நிஜம் போற்றுவோம்
நிரந்தர தீர்வு க்கு
புஜம் உயர்த்துவோம்!
வெறும் வேடிக்கை
மனிதர்களாய்
மாறிவிட்டோம்!
எண்ணத்தை மாத்தனும்
இனியும் - அந்த
எண்ணத்தை மாற்ற வேண்டும்!
இனி நீயும்...
இருப்பதை அழித்து
வளர்வதில்லை வளர்ச்சி!
இருப்பதை காத்து வளரனும் வளர்க்கனும்
அது வளர்ச்சி
இனி அதுவே நம் முயற்சி!
நாகரிகம் என்ற பெயரால்
நகர இயக்கம்
பாதிப்பு கூடாது..
நகரும் இயக்கம்
பாதிக்க கூடாது!
ஆசை அளவோடு-அதில்
ஆபாசம் விலகலோடு...
புது உலகு அமைப்போம்
புது உவகைச்
சமைப்போம்...
இருப்பதையும் காப்போம்
இயலாமை இயங்காமை மாற்றி
ஏமாறாது ஏமாற்றாது
வழி சொல்லுவோம்
வகை செய்வோம்!
நாகரிக வாழ்க்கை யில்
நாறிப் போனது-
நகரத் தெருத்கள்
மட்டுமல்ல - நம்
மனமும் எண்ணமுந்
தான் தோழா!
இதை கருத்தில் எடு
கவனத்தில் தொடு
புது நூலாய்!
முன் ஏற்பாடுகள்
இல்லை!
வானத்தைப் பார்த் திருந்தோம்...
வனத்தை மறந்து
கொன்றோம்!
முள்ளம்பன்றி கூட்ட
மொன்றே
நாம் கானாது போனோம்...
வசந்த மென்றுச் சொல்ல
நம் வாழ்வில்
வழிமாறிப் போனது!
வளர்ச்சி பாதை யென
வருங்காலத்தை
வகுக்காமல் போனமோ
குளங் குட்டைகளை
குப்பையிட்டு மேடாக்கினோம்
கான்கிரீட் பில்லர் எழுப்பி-அதன் மேல்
வீடு ஆக்கினோம்!
பெருங் கிணறுகளை
மண் யிட்டு தூற்றினோம்!
குடி நீருக்கு வெகுதூரம்
ஓடினோம்...
வாய்க்கால் வரப்புகளை
வழி யமைத்து
வாயிற்படி வரவேற்பறை
கட்டினோம்!
சோம்பேறி யாய்
இருந்தது விட்டு
சுக வாழ்க்கை யென
அலட்டிக் கொண்டோம்!
சுதந்திரம் பேசியே
பெற்ற சுகங்களை
இழந்து நின்றோம்!
நல் எண்ணம்
அமரத் திண்ணை இல்லை-
எவர் வீட்டிலும்..
பாரதம் படித்து -பழித்து
பேசினோம்
வாரிசு யது உருவான
கதை...
அதையே டெஸ்ட் டியூப்
பேபி யென முற்போக்காய் கொண்டோம்!
எளிதில் எளிமையாய்
செய்ய வேண்டிய தை
ஏட்டில் எழுதி ஏளனம்
பேசினோம்!
செய்திகளைக்கூட
தொலைக்காட்சி யில்
சேதியாய் கேட்டோம்...
நாளாகி போனதால்
நாமும்-அதில் நகரப்
பழகிப் போனோம்!
மழை வேண்டிப் பெற
இப்ப-குளம் ஏரி
நோண்டிப் பார்த்தோம்!
வாராத மழைக்கு
புலம்பி நின்றோம்
வெதும்பி தின்றோம்!
வந்தால்-தக்க வைக்க
துப்பில்லை
தப்பில்லை இனி வருந்த...
விலை நிலம் வீடாச்சு
பல இடத்தில் வீடே
அதற்கு தடையாச்சு!
நீர் செல்ல...
பலத்த மழை-திடீர்
வெல்லம்...
பாழாய் போனது-வீடு
பாதியாய் போனது!
வெல்ல நீருக்குள்ளே
திண்ணச் சோறூல்லை
கண்ணீர் கூட தண்ணீரில் தெரிவதில்லை...
உடுத்த மாற்ற உடை
கூட ஈரமாய்
ஊனமாய் போனது மனது
ஈனமாய் போனதோ
மனித பிழைப்பு!
வெறுப்பாய் போனது
பொறுப்பாய் இல்லையே என!
மாற்றந் தேடி மறந்துவிட்டோம்
பழையதை-பழைய கதை!
மறந்ததை மாற்றங் காண வேண்டுகிறோம்
வேதனையுடன்!
பாவம் ஆண்டவன்
என்ன செய்வான்
நம்மை ஆண்டவர்கள்
செய்த தவறுக்கு!
கனவு உலகில்
வாழ்ந்துப் போனால்
கஷ்டத்தை தேடிப்
போனால்...
நிஜம் போற்றுவோம்
நிரந்தர தீர்வு க்கு
புஜம் உயர்த்துவோம்!
வெறும் வேடிக்கை
மனிதர்களாய்
மாறிவிட்டோம்!
எண்ணத்தை மாத்தனும்
இனியும் - அந்த
எண்ணத்தை மாற்ற வேண்டும்!
இனி நீயும்...
இருப்பதை அழித்து
வளர்வதில்லை வளர்ச்சி!
இருப்பதை காத்து வளரனும் வளர்க்கனும்
அது வளர்ச்சி
இனி அதுவே நம் முயற்சி!
நாகரிகம் என்ற பெயரால்
நகர இயக்கம்
பாதிப்பு கூடாது..
நகரும் இயக்கம்
பாதிக்க கூடாது!
ஆசை அளவோடு-அதில்
ஆபாசம் விலகலோடு...
புது உலகு அமைப்போம்
புது உவகைச்
சமைப்போம்...
இருப்பதையும் காப்போம்
இயலாமை இயங்காமை மாற்றி
ஏமாறாது ஏமாற்றாது
வழி சொல்லுவோம்
வகை செய்வோம்!
நாகரிக வாழ்க்கை யில்
நாறிப் போனது-
நகரத் தெருத்கள்
மட்டுமல்ல - நம்
மனமும் எண்ணமுந்
தான் தோழா!
இதை கருத்தில் எடு
கவனத்தில் தொடு
புது நூலாய்!
Comments
Post a Comment