புரியாத....!

அன்பும்
அக்கறையும்
மட்டுமல்ல...
சில நேர
அறிவுரைகளும்-
நம்மை
பலமாக்கும்
நலமாக்கும்-ந(ம்)ல்
மனைதை
முடமாக்கும்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1