வீட்டுச் சண்டை
வீதிக்கு வந்தால்...
வியாக்கானம்
தலையிடும் பங்கிடும்...
அதுவே-
நிலையாய்
தங்கிவிடும்!
நடுவர் மன்றத்தை
சொல்லவில்லை!
நடுவில் மன்றாடும்
மனங்களையும்
மரணங்களையும்!
நினைத்தே(ன்)...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1