தேங்கிய நீர்
தேக்கிய நீர்..
குட்டைதான்!
வடிகால் இல்லை
தயங்கிய செயல்
தடுமாறிய செயல்
ஒரு முழம் கட்டைதான்!
விடி(வு) காலமில்லை
கல் எறிந்தால்
கலங்கும்...
நல் அறியா
விளங்கும்...!
நதியாய் ஓடு
நிதியை தேடு!
கடைசிவரை இயங்கு
இயங்கு வரை முயலு...
ஓடும் நதி
கலங்குவதில்லை
கலங்கி நிற்பதுமில்லை
தயங்காது இயங்கு!
காலை தென்றலாய்...
காரியம் படை
தோழா!
தோழமைக்கு தோரணமாய்...
தோற்காமல் நில்
உதாரணமாய்!
தேக்கிய நீர்..
குட்டைதான்!
வடிகால் இல்லை
தயங்கிய செயல்
தடுமாறிய செயல்
ஒரு முழம் கட்டைதான்!
விடி(வு) காலமில்லை
கல் எறிந்தால்
கலங்கும்...
நல் அறியா
விளங்கும்...!
நதியாய் ஓடு
நிதியை தேடு!
கடைசிவரை இயங்கு
இயங்கு வரை முயலு...
ஓடும் நதி
கலங்குவதில்லை
கலங்கி நிற்பதுமில்லை
தயங்காது இயங்கு!
காலை தென்றலாய்...
காரியம் படை
தோழா!
தோழமைக்கு தோரணமாய்...
தோற்காமல் நில்
உதாரணமாய்!
Comments
Post a Comment