ஈனக் கொடுஞ் செயல்...
விலை போன
விசுவாசிகளே...
மக்கள் நலம் மறந்த
சுகவாசிகளே!
ஆதாய வேசிகளே...
வேசியும் வருந்துவாள்
உம்மை சேர்த்து
சொன்னால்!
வகையறா தொகை
பெரும்...
வக்கயற்ற அரசே
செய்கை அறியா
செய்தமைக்கு ஓர்
தீர்ப்பு உண்டு அறிவாயோ!
சூளுரைத்த சிங்கமெல்லாம்
இன்று சுருங்கி போனது
ஏன்?
பணம் தின்றது செறிக்க
பிணம் தின்னும்
எண்ணமா!?
புத்தியை வாடகைக்கு
விட்டு - மத்தியில்
வால் ஆட்டி
லத்தியே தூக்கியது ஏன்?
வாயல் யடைத்து
சன்னல் வழி வேடிக்கை
ஏன்?
மழுப்பல் என்ன
எண்ணச் சொதப்பல்
என்ன?
களம் காண
புறப்படும் போது
நினைத்திருப்பானா...
நேரில் எமன் வருமென்று
நெஞ்சை தோட்டா
சுடுமென்று!
சுவாசிக்க சுத்தமான
காற்று தானே
கேட்டோம்...
இப்படி சுத்தமாய்
மாய்த்தால் எப்படி?!
நீங்கள்
வேகத்தை கெடுக்கவில்லை
வெக்கங் கெட்டவர்களே
எங்கள் வேதனை யில்
விளையாடி உள்ளீர்கள்!
அரசன் அன்றே கொல்லுவான்
இருக்கட்டும்! - எந்
தெய்வம் நின்று
கொல்லும்...
உம்மை ஒரு நாள்
உண்மை
அது திருநாள்!
வேகந் தடுக்க எத்தனையோ
வழிவுண்டு
அடக்க ஆயிரம்
வழியும் முண்டு...
ஆயினும் ஆயுதம் எடுத்தாய்
துப்பாக்கி தூக்கி யே
ஆராத மனசாய்
தேராத அரசாய்...
ஆனது உம் செயல்!
சரித்திரம் கண்டதில்லை
இது போல்...
தரித்திரம் கொண்டது
இனி மேல் உன் ஆட்சி!
வேறு என்ன சொல்வது
வேசிக்கான விசயங்களை
உமக்குள்-உங்களுக்குள்
காசுக்காக வே யென
இருக்கும் போது
வேறு என்ன செய்வது!
இது இனப் படுகொலை
அல்ல
ஈன கொடுஞ் செயல்
என்று சொல்ல...
விசுவாசிகளே...
மக்கள் நலம் மறந்த
சுகவாசிகளே!
ஆதாய வேசிகளே...
வேசியும் வருந்துவாள்
உம்மை சேர்த்து
சொன்னால்!
வகையறா தொகை
பெரும்...
வக்கயற்ற அரசே
செய்கை அறியா
செய்தமைக்கு ஓர்
தீர்ப்பு உண்டு அறிவாயோ!
சூளுரைத்த சிங்கமெல்லாம்
இன்று சுருங்கி போனது
ஏன்?
பணம் தின்றது செறிக்க
பிணம் தின்னும்
எண்ணமா!?
புத்தியை வாடகைக்கு
விட்டு - மத்தியில்
வால் ஆட்டி
லத்தியே தூக்கியது ஏன்?
வாயல் யடைத்து
சன்னல் வழி வேடிக்கை
ஏன்?
மழுப்பல் என்ன
எண்ணச் சொதப்பல்
என்ன?
களம் காண
புறப்படும் போது
நினைத்திருப்பானா...
நேரில் எமன் வருமென்று
நெஞ்சை தோட்டா
சுடுமென்று!
சுவாசிக்க சுத்தமான
காற்று தானே
கேட்டோம்...
இப்படி சுத்தமாய்
மாய்த்தால் எப்படி?!
நீங்கள்
வேகத்தை கெடுக்கவில்லை
வெக்கங் கெட்டவர்களே
எங்கள் வேதனை யில்
விளையாடி உள்ளீர்கள்!
அரசன் அன்றே கொல்லுவான்
இருக்கட்டும்! - எந்
தெய்வம் நின்று
கொல்லும்...
உம்மை ஒரு நாள்
உண்மை
அது திருநாள்!
வேகந் தடுக்க எத்தனையோ
வழிவுண்டு
அடக்க ஆயிரம்
வழியும் முண்டு...
ஆயினும் ஆயுதம் எடுத்தாய்
துப்பாக்கி தூக்கி யே
ஆராத மனசாய்
தேராத அரசாய்...
ஆனது உம் செயல்!
சரித்திரம் கண்டதில்லை
இது போல்...
தரித்திரம் கொண்டது
இனி மேல் உன் ஆட்சி!
வேறு என்ன சொல்வது
வேசிக்கான விசயங்களை
உமக்குள்-உங்களுக்குள்
காசுக்காக வே யென
இருக்கும் போது
வேறு என்ன செய்வது!
இது இனப் படுகொலை
அல்ல
ஈன கொடுஞ் செயல்
என்று சொல்ல...
Comments
Post a Comment