பெருமைகளில் மிச்சம்!

என் மண்ணின்
பெருமைகளில் மிச்சம்
உன் ஓட்ட வேகத்தின்
உச்சம்-
உலக தடதள போட்டி
அதில்-உன் திறமை யை
காட்டி...
நானூறு மீட்டர் ஒட்டம்
உனகிருந்த நாட்டம்
அந்த
தங்கம் உனதாகட்டும்
உன் உயர்வு
உருவாகட்டும்...
த(வ)ந்த பெருமை
இந் நாட்டிற்கே!
சரித்திரத்தை
சாத்தியமாக்கிய
சகியே!
ஹேமா தாஸ்!
உன்-
பெயரும் புகழும்
ஓங்கட்டும் ஒளிரட்டும்
ஒலிக்கட்டும் எங்கும்...
ஒலிம்பிக்-ல் வெல்ல
இது-உயர்த்தட்டும்
உன்னை மெல்ல...
இன்னும் வெற்றிகள்
 பல- வெல்ல!
அன்புடன் வாழ்த்துகிறோம்!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1