தொடர்வோம் அன்பே(பை)!
அன்பே!
உனை சந்திக்கும் வேளை
சிந்திக்க
எவ்வளவோ இருந்தும்...
நீ!
நிந்தித்த வார்த்தைகள்
நினைவுகளாய் நித்தம்
நெருங்காது போகவே
நிறைமாத வெறுப்பாய்
என் கற்ப பை
குப்பைகளை-அகற்ற(றி)
சுத்தம் செய்
ஒரு-சின்ன சிரிப்பில்
இன்சொல் பேசி(சு)
கொடு - முன்பல் தெறிய!
என் நெடுநாள் வாழ்விற்கு
அந்த கொடும் மனத் தாழ்விற்கு
கெடும் என் பயண நகர்விற்கு...
சுடும் வார்த்தை தவிர்
சுபம் வளர்க்கும் பயிர்!
என்
நீண்ட பெருமூச்சை(சே)
எனை நிதானமாக்கு!
இங்கு-
உருகுவது நெஞ்சமல்ல
எனை-
முடக்குவது கொஞ்சமல்ல...
கடந்த கால கசப்பிற்கு
நிகழ்கால நித்திரை
இழப்பு ஏன்!
எதிர்காலம் வினா எழுப்ப
விடையறியா வேதனையில்...
வேண்டாமே-,இது!
விக்கலா சிக்கலா
விக்கி தவித்தது போதும்
சிக்கி தவிர்த்தது போதும் - இனி
விலாகாது இருக்க
வேண்டுவோம்-அதை
தாண்டுவோம்
மனங்கூட...
மரணம் வரை
தொடர்வோம்-என்
அன்பே - நம்
அன்பை!
உனை சந்திக்கும் வேளை
சிந்திக்க
எவ்வளவோ இருந்தும்...
நீ!
நிந்தித்த வார்த்தைகள்
நினைவுகளாய் நித்தம்
நெருங்காது போகவே
நிறைமாத வெறுப்பாய்
என் கற்ப பை
குப்பைகளை-அகற்ற(றி)
சுத்தம் செய்
ஒரு-சின்ன சிரிப்பில்
இன்சொல் பேசி(சு)
கொடு - முன்பல் தெறிய!
என் நெடுநாள் வாழ்விற்கு
அந்த கொடும் மனத் தாழ்விற்கு
கெடும் என் பயண நகர்விற்கு...
சுடும் வார்த்தை தவிர்
சுபம் வளர்க்கும் பயிர்!
என்
நீண்ட பெருமூச்சை(சே)
எனை நிதானமாக்கு!
இங்கு-
உருகுவது நெஞ்சமல்ல
எனை-
முடக்குவது கொஞ்சமல்ல...
கடந்த கால கசப்பிற்கு
நிகழ்கால நித்திரை
இழப்பு ஏன்!
எதிர்காலம் வினா எழுப்ப
விடையறியா வேதனையில்...
வேண்டாமே-,இது!
விக்கலா சிக்கலா
விக்கி தவித்தது போதும்
சிக்கி தவிர்த்தது போதும் - இனி
விலாகாது இருக்க
வேண்டுவோம்-அதை
தாண்டுவோம்
மனங்கூட...
மரணம் வரை
தொடர்வோம்-என்
அன்பே - நம்
அன்பை!
Comments
Post a Comment