வகை செய்யுங்கள்...!
வாழ்க்கை தத்துவம்
வாஸ்து வில் இல்லை!
வானத்திலிருந்து சொல்லப்பட்டது...
மழை-நீர்
இல்லாது போனாலும்
நில்லாது பெய்தாலும்
அழியும்...
அழிக்கும்!
பேர் எடுக்க
பெருமிதம் கொள்ள
இது-நேரமில்லை!
கேர் எடுத்து
காத்திடுங்கள் எங்களை
மைய அரசே!
வாஸ்து வில் இல்லை!
வானத்திலிருந்து சொல்லப்பட்டது...
மழை-நீர்
இல்லாது போனாலும்
நில்லாது பெய்தாலும்
அழியும்...
அழிக்கும்!
பேர் எடுக்க
பெருமிதம் கொள்ள
இது-நேரமில்லை!
கேர் எடுத்து
காத்திடுங்கள் எங்களை
மைய அரசே!
Comments
Post a Comment