தண்டனை காலம்!
கையிருப்பு கரையும் முன்னே
கடன் கேட்க...
கடன் வருமுன்னே-
கையிருப்பும் கரைந்து
போனது!
கிரையச் செலவிற்கே
கடன் வாங்கினால்
கிரகப்பிரவேசத்திற்கு
என்ன செய்வது!
வருமானத்திற்கு வழி
வகுக்காமல்
வரிபாக்கி... நாட
ஆதாரம் பல இருந்தும்
சேதாராமாய் போனது
வழி வுண்டு வகுக்க
ஆனால்-
விழி இல்லை செதுக்க!
கடன் உயர்ந்தது
கஷ்டம் வளர்ந்தது
நில்லாதது
உல்லாசமும் இலவசமும்...
வட்டி கட்ட
வட்டிக்கு வாங்கிய
அதிபுத்திசாலி
முன்எச்சரிக்கை
முட்டாள்...தனம்!
தினம்
கஷ்டந்தான் நடப்பது
இனி-தொடர்ந்தால்...
கஷ்டமே கடப்பது!
இது-
தமிழகத்தின்(ல்) தண்டனை
காலம்!
கடன் கேட்க...
கடன் வருமுன்னே-
கையிருப்பும் கரைந்து
போனது!
கிரையச் செலவிற்கே
கடன் வாங்கினால்
கிரகப்பிரவேசத்திற்கு
என்ன செய்வது!
வருமானத்திற்கு வழி
வகுக்காமல்
வரிபாக்கி... நாட
ஆதாரம் பல இருந்தும்
சேதாராமாய் போனது
வழி வுண்டு வகுக்க
ஆனால்-
விழி இல்லை செதுக்க!
கடன் உயர்ந்தது
கஷ்டம் வளர்ந்தது
நில்லாதது
உல்லாசமும் இலவசமும்...
வட்டி கட்ட
வட்டிக்கு வாங்கிய
அதிபுத்திசாலி
முன்எச்சரிக்கை
முட்டாள்...தனம்!
தினம்
கஷ்டந்தான் நடப்பது
இனி-தொடர்ந்தால்...
கஷ்டமே கடப்பது!
இது-
தமிழகத்தின்(ல்) தண்டனை
காலம்!
Comments
Post a Comment