இன்னும்...
இருப்பதை அழிப்பாயோ
கொடுத்ததை எடுப்பாயோ
கிடைத்ததை தடுப்பாயோ...
பெய்யாது கெடுத்தாய்
இத்தனை ஆண்டும்
இப்ப-
பெய்து கெடுத்தாய்!
பயிரினம் அழித்தாய்
படிப்பினை கொடுத்தாய்
பண்பினை வளர்தாய்
மழையினம் மண்ணில்
கேரளம் தண்ணீரில்...
கடல் உப்பிப் போகட்டும்
நாம் தப்பி போக...!
கொடுத்ததை எடுப்பாயோ
கிடைத்ததை தடுப்பாயோ...
பெய்யாது கெடுத்தாய்
இத்தனை ஆண்டும்
இப்ப-
பெய்து கெடுத்தாய்!
பயிரினம் அழித்தாய்
படிப்பினை கொடுத்தாய்
பண்பினை வளர்தாய்
மழையினம் மண்ணில்
கேரளம் தண்ணீரில்...
கடல் உப்பிப் போகட்டும்
நாம் தப்பி போக...!
Comments
Post a Comment