மழையே!

ஓ வென கொட்டும்
மழையே!
உன்னை-
பார்க்கும் போதெல்லாம்
பரவசமாக இருக்கும்
முன்னே!
ஆனால்-இப்ப
பயமாக இருக்கிறது...
கேரளத்தை பார்த்தப்
பின்னே!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1