இ-ஒரே எழுத்து தொடக்கம்...
இயலாமை
இன்றி
இயங்க முயன்றால்
இல்லாது போகாது
இன்பம்!
இதுவரை தோற்று
இனிமே(ல்) முயன்று
இயல்பாய் பெற
இதர பல வெற்றிகள்
இவ்வாழ்வில்
இயற்றிடுவோம்...
இன்னல் பல போக்க
இறையோடு சேர்க்க
இல்வாழ்விலும்
இன்பம்-
இனிதாய் பெற
இளமையாய் வாழ்!
இயற்கையோடு சேர்
இரண்டில் ஒன்றாய்
இருப்பது நலம்!
இகழ்ச்சி மற
இதழ்கள் பிரி-நல்
இதயங்களை பெற
இனியவை போற்று
இருப-தாய் இரு
இருப்பதைக் காத்து
இரெட்டிப்பாய் பெறு
இலட்சினை பதி
இலட்சியமே கதி
இருள் அகல
இடையூறு குறைய
இன்னது நல்லதென
இயம்பி பழக
இவ்வாறு எல்லாம்
இனிதுவக்கும்
இனிய நாளில்
இனிதாய் துவக்கி
இனிப்பாய் முடிய!
இலக்குமன பாசம்
இராமரை காக்கும்
இராமர் யல்ல-நீ
இராணுவம் காக்க
இரணியன் யல்ல
இறைவனை கொல்ல
இதைச் சொல்ல
இராவணன் யல்ல
இலங்கை யை
இள நங்கையை
இழக்க
இருந்தும்
இறையான்மை காக்க
இந்தியனாய்
இரு...
இல்லம் காக்க
இனியவனாய் இரு!
இங்கீதம் கொள்
இஷ்டத்தை வெல்!
இறைப்பை நிறப்ப
இழிவாய் நடவாதே
இழிவை நாடாதே!
இயந்திரமல்ல -நீ
இயங்கிச் சாக
இலவமல்ல
இயங்காது போக...
இலுப்பை போல்
இளநீர் போல்
இனிப்பாய்
இன்சுவையாய்
இங்கிருந்து அகலாது
இன்றியமையாத
இளமை யில்
இத்தாலி யென்றாலும்
இடம் மாறாதே
இங்லாந்து என்றாலும்
இயல்பு மாறாதே!
இறுதி செய்-உன்
இருப்பை-உறுதி செய்
இக்கருத்தை...
இசையாய்
இது ஒலிக்கட்டும்
இயலாய் பதியட்டும்!
இன்றைய பதிவில்
இன்றி
இயங்க முயன்றால்
இல்லாது போகாது
இன்பம்!
இதுவரை தோற்று
இனிமே(ல்) முயன்று
இயல்பாய் பெற
இதர பல வெற்றிகள்
இவ்வாழ்வில்
இயற்றிடுவோம்...
இன்னல் பல போக்க
இறையோடு சேர்க்க
இல்வாழ்விலும்
இன்பம்-
இனிதாய் பெற
இளமையாய் வாழ்!
இயற்கையோடு சேர்
இரண்டில் ஒன்றாய்
இருப்பது நலம்!
இகழ்ச்சி மற
இதழ்கள் பிரி-நல்
இதயங்களை பெற
இனியவை போற்று
இருப-தாய் இரு
இருப்பதைக் காத்து
இரெட்டிப்பாய் பெறு
இலட்சினை பதி
இலட்சியமே கதி
இருள் அகல
இடையூறு குறைய
இன்னது நல்லதென
இயம்பி பழக
இவ்வாறு எல்லாம்
இனிதுவக்கும்
இனிய நாளில்
இனிதாய் துவக்கி
இனிப்பாய் முடிய!
இலக்குமன பாசம்
இராமரை காக்கும்
இராமர் யல்ல-நீ
இராணுவம் காக்க
இரணியன் யல்ல
இறைவனை கொல்ல
இதைச் சொல்ல
இராவணன் யல்ல
இலங்கை யை
இள நங்கையை
இழக்க
இருந்தும்
இறையான்மை காக்க
இந்தியனாய்
இரு...
இல்லம் காக்க
இனியவனாய் இரு!
இங்கீதம் கொள்
இஷ்டத்தை வெல்!
இறைப்பை நிறப்ப
இழிவாய் நடவாதே
இழிவை நாடாதே!
இயந்திரமல்ல -நீ
இயங்கிச் சாக
இலவமல்ல
இயங்காது போக...
இலுப்பை போல்
இளநீர் போல்
இனிப்பாய்
இன்சுவையாய்
இங்கிருந்து அகலாது
இன்றியமையாத
இளமை யில்
இத்தாலி யென்றாலும்
இடம் மாறாதே
இங்லாந்து என்றாலும்
இயல்பு மாறாதே!
இறுதி செய்-உன்
இருப்பை-உறுதி செய்
இக்கருத்தை...
இசையாய்
இது ஒலிக்கட்டும்
இயலாய் பதியட்டும்!
இன்றைய பதிவில்
Comments
Post a Comment