பாரதி நினைவு தினம்!
வாழ்க பாரதி!
வந்தனம் எங்க சாரதி!
சுதந்திர தாக்கத்திற்கு
உங்கள் பாட்டும் ஒன்று...
அந்த தாக்கத்தில்
எங்கள் நினைவில் இன்று!
பதினொன்று
ஒன்பது-ல்
பதியும் உன் முகம்
நன்று
என்பது அறிந்த ஒன்று!
என்றும் நிலையாய்
ஒங்குக உங்கள் புகழ்
ஒலியாய் ஒலிக்கட்டும்
எங்கள்-
அகல் விளக்காய்
விளங்கட்டும்...
அகலாத ஒளியாய்!
நிலைக்கட்டும்...
வந்தனம் எங்க சாரதி!
சுதந்திர தாக்கத்திற்கு
உங்கள் பாட்டும் ஒன்று...
அந்த தாக்கத்தில்
எங்கள் நினைவில் இன்று!
பதினொன்று
ஒன்பது-ல்
பதியும் உன் முகம்
நன்று
என்பது அறிந்த ஒன்று!
என்றும் நிலையாய்
ஒங்குக உங்கள் புகழ்
ஒலியாய் ஒலிக்கட்டும்
எங்கள்-
அகல் விளக்காய்
விளங்கட்டும்...
அகலாத ஒளியாய்!
நிலைக்கட்டும்...
Comments
Post a Comment