இனி காதல்-எதிர்ப்பு... இல்லை!
இனி-
காதல் எதிர்ப்பு
கலப்பினத்திற்கு இல்லை!
ஓர் இனத்திற்கு தான்!
நல்லது-
நாளை நம்பிக்கை யை
சீர்குலைக்க...
பிறப்பு விகிதாசாரம்
குறைய துவங்க...
வம்ச விர்த்தி
வத்திப் போக...
புத்தி கெட்டு வழி
மாற...
திருமணத்தை
புறந்தள்ளி தடம் மாற...
அலங்காரமற்ற
அங்கிகாரம்
அவமானமாய் அரங்கேற...
போக்கயற்ற
சில பேருக்காக
போர்வை போர்த்திய
நீதி!
பயம் எழுப்பும் பீதி!!
அப்படி யே கொஞ்சந்
தூரந்தான் - இதையும்
செய்தால்...
செய்ய நீதிமன்றம்
அனுமதித்தால்!?
பலகாரம் உண்ணுவதுப்
போல்
பலதாரம் மணக்க...
வயதுக்கு வராது
போனாலும்
வாலிபம் இருந்தால்...
பாலியத் திருமணம்!
இஷ்ட்டப்பட்டு சேர-இனி
கஷ்டப்பட தேவையில்லை
கள்ளக்காதலுக்கும்
அங்கிகாரம்!
இனி-
இந்திய கலாச்சாரம்
காண்பதற்கு அல்ல!
முந்தைய செய்திகளாய்
வாசிக்க மட்டும்!
வினோதமான தீர்ப்பு
விபரீதமாக வர..
இது-
விபரீதமான தீர்ப்பு
வினோதமாக போகும்!
விவாத மேடையில்
இதற்கு
விடைகாண்போம்!
விவாதத்திற்காக சிலர்
வாதிக்க கூடும்...
கஸ்தூரி யின் கருத்து
என்ன கொடுமை!
அதற்கு
தொலைக்காட்சி யை
தொடர்ந்து காண்போம்!
நாசமாகி(ய்) போவதென முடிவெடுத்தால்...
நான்கு தூண்களில்
ஒன்று-
சரிய த்தானேச் செய்யும்
(வேண்டும்)!
இனி-அது
சரியாகத்தான் வேண்டும்
இன்னொருவர் மூலம்!
நம்பி கெடுவோம்
நம்பாது கெட்டால்
மனந் தாளாது...!
அதுவரை-
அதற்கு(ள்)ம் பக்குவம்
கொள்வோம்
பழகி கொள்வோம்!
இனி-
காதல் எதிர்ப்பு
கலப்பினத்திற் கில்லை
ஓரினச்சேர்க்கைக்கு
மட்டுமே!
வாழ்க! - அந்த
நீதியரசர்!
வளர்க நீதி
இனி குறுகலாக...
ஏற்கனவே குத்துயுராய்
சட்டம்!
நீதி-இனி
புத்துயிராய்
மாறுவது எப்ப?!
மழைக்கால செங்கல்
சூளையாய்...
வேகாத செங்கல்
வேதனையில் எங்கள்
எதிர்ப்பும்!
எதிர்பார்ப்பும்...
காதல் எதிர்ப்பு
கலப்பினத்திற்கு இல்லை!
ஓர் இனத்திற்கு தான்!
நல்லது-
நாளை நம்பிக்கை யை
சீர்குலைக்க...
பிறப்பு விகிதாசாரம்
குறைய துவங்க...
வம்ச விர்த்தி
வத்திப் போக...
புத்தி கெட்டு வழி
மாற...
திருமணத்தை
புறந்தள்ளி தடம் மாற...
அலங்காரமற்ற
அங்கிகாரம்
அவமானமாய் அரங்கேற...
போக்கயற்ற
சில பேருக்காக
போர்வை போர்த்திய
நீதி!
பயம் எழுப்பும் பீதி!!
அப்படி யே கொஞ்சந்
தூரந்தான் - இதையும்
செய்தால்...
செய்ய நீதிமன்றம்
அனுமதித்தால்!?
பலகாரம் உண்ணுவதுப்
போல்
பலதாரம் மணக்க...
வயதுக்கு வராது
போனாலும்
வாலிபம் இருந்தால்...
பாலியத் திருமணம்!
இஷ்ட்டப்பட்டு சேர-இனி
கஷ்டப்பட தேவையில்லை
கள்ளக்காதலுக்கும்
அங்கிகாரம்!
இனி-
இந்திய கலாச்சாரம்
காண்பதற்கு அல்ல!
முந்தைய செய்திகளாய்
வாசிக்க மட்டும்!
வினோதமான தீர்ப்பு
விபரீதமாக வர..
இது-
விபரீதமான தீர்ப்பு
வினோதமாக போகும்!
விவாத மேடையில்
இதற்கு
விடைகாண்போம்!
விவாதத்திற்காக சிலர்
வாதிக்க கூடும்...
கஸ்தூரி யின் கருத்து
என்ன கொடுமை!
அதற்கு
தொலைக்காட்சி யை
தொடர்ந்து காண்போம்!
நாசமாகி(ய்) போவதென முடிவெடுத்தால்...
நான்கு தூண்களில்
ஒன்று-
சரிய த்தானேச் செய்யும்
(வேண்டும்)!
இனி-அது
சரியாகத்தான் வேண்டும்
இன்னொருவர் மூலம்!
நம்பி கெடுவோம்
நம்பாது கெட்டால்
மனந் தாளாது...!
அதுவரை-
அதற்கு(ள்)ம் பக்குவம்
கொள்வோம்
பழகி கொள்வோம்!
இனி-
காதல் எதிர்ப்பு
கலப்பினத்திற் கில்லை
ஓரினச்சேர்க்கைக்கு
மட்டுமே!
வாழ்க! - அந்த
நீதியரசர்!
வளர்க நீதி
இனி குறுகலாக...
ஏற்கனவே குத்துயுராய்
சட்டம்!
நீதி-இனி
புத்துயிராய்
மாறுவது எப்ப?!
மழைக்கால செங்கல்
சூளையாய்...
வேகாத செங்கல்
வேதனையில் எங்கள்
எதிர்ப்பும்!
எதிர்பார்ப்பும்...
Comments
Post a Comment