விஜயதசமி வாழ்த்துக்கள்!

தசமி அன்று
தடை அகலட்டும்
கொடை பெருகட்டும்
நடை உயரட்டும்...
தசமி இன்று!
சுயம் யோசி நன்று
மனம் கழுவி வேண்டு
உறவு தழுவி போற்று
துயர் நழுவி அகற்று...
ஆற்றல் பெருக்கி
போற்றுதல் கூட்டி
பொறாமை கழித்து
நல்லொழுக்கம் வகுத்து
வரவை சீராக்கு
வாழ்வை நேராக்கு!
வாழ்க வளமுடன்
நலமுடன் சுகமுடன்
என்றும்...
என்றென்றும்
அன்புடன்

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1