ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்!
பிறை யது கண்டு
நிறை வது கொண்டு
இறை வழி நின்று...
மறை திரு காத்து
ஓர் திங்கள்
முப்பது தினங்கள்
நோன்பு எடுத்த
அந்த -
மான்புக்கும்
இடர் யது பாராமல்
தொடர் வது
உம் கொள்கை!
பெருந் தொழுகைக்கும்
மனம் மாறாது
சோர்வாகாது
கடமை ஆற்றிய
நண்பர்களே!
அன்பர்களே - உம்
அனைவருக்கும்
எமது
ஈகை பெரு நாள்
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்
நலமுடன்...
எங்கும் நிறைந்த
இறை உடன்!
என்றும்
அன்புடன்.
நிறை வது கொண்டு
இறை வழி நின்று...
மறை திரு காத்து
ஓர் திங்கள்
முப்பது தினங்கள்
நோன்பு எடுத்த
அந்த -
மான்புக்கும்
இடர் யது பாராமல்
தொடர் வது
உம் கொள்கை!
பெருந் தொழுகைக்கும்
மனம் மாறாது
சோர்வாகாது
கடமை ஆற்றிய
நண்பர்களே!
அன்பர்களே - உம்
அனைவருக்கும்
எமது
ஈகை பெரு நாள்
வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்
நலமுடன்...
எங்கும் நிறைந்த
இறை உடன்!
என்றும்
அன்புடன்.
Comments
Post a Comment