கிருஷ்ண ஜெயந்தி!
கோகுல கண்ணா
வா! வா!
குழல் ஊதும் மன்னா
வா வா!
ஆவணித் திங்களில்
அஷ்டமி திதி யில்
பிறப்பு
அதுவே உன்
சிறப்பு!
குட்டி ஆண்டவரே
வா வா!
வெண்ணெய்
உண்ட கண்ணா
என்னை ஆண்ட
மன்னா...
வெறுப்பு அறியா
உன் - சிரிப்பில்
சிகரம் கூட
சிறிதாய் தெரியும்!
கருமை கொண்ட
மேனி
நீ!
பொறுமை கண்ட
ஞானி
அரும் பெருமை
கொண்ட
உன்
அருமை உணர்ந்தவருக்கு
மறுமை இல்லாத
செய்வாய்!
செவ் வாய்
கொண்ட கேசவா
நீ!
வாய் பிளக்க
தேசம் கண்டோம்
உன் மீது
நேசம் கொண்டோம்!
மண்ணாய்
இருக்குமென - கண்
தேடிப் போனது
முன்
அகிலம் தெரிய...
அண்டமெல்லாம்
ஆடிப் போனது!
திசை தெரியாத
எங்களுக்கு
விசை காட்டிய
முதல் சாட்டிலைட்
நீ! - தான்
மலை தூக்கி
ஆவினம் காத்த
மாதவனும்
நீ! தான்
கவலை போக்கி
மானுடம் காத்த
ஆதவனும்
நீ! தான்
கம்சனை கொன்று
யாதவ வம்சத்தை
காத்தவனும்...
காங்யேன்
நீ! தான்
ராதை காதலா
கோதை காவலா
யசோதை பாலகா
உன் -
பாதம் பதிக்க
வா...
எம் இல்லங்களில்
நல் எண்ணங்களில்
கீ தை தந்தவனே
நல் பாதை
சொன்னவனே
தர்மம் காக்க
அன்று -
பாரத போர்
ஊழல் ஒழிய
நேர்மை காக்க
இன்று
ஒன்ஸ் மோர்
தாருங்கள்!
எங்கள் வாயில் தோறும்
வாருங்கள்...
வா கண்ணா வா!
வா! வா!
குழல் ஊதும் மன்னா
வா வா!
ஆவணித் திங்களில்
அஷ்டமி திதி யில்
பிறப்பு
அதுவே உன்
சிறப்பு!
குட்டி ஆண்டவரே
வா வா!
வெண்ணெய்
உண்ட கண்ணா
என்னை ஆண்ட
மன்னா...
வெறுப்பு அறியா
உன் - சிரிப்பில்
சிகரம் கூட
சிறிதாய் தெரியும்!
கருமை கொண்ட
மேனி
நீ!
பொறுமை கண்ட
ஞானி
அரும் பெருமை
கொண்ட
உன்
அருமை உணர்ந்தவருக்கு
மறுமை இல்லாத
செய்வாய்!
செவ் வாய்
கொண்ட கேசவா
நீ!
வாய் பிளக்க
தேசம் கண்டோம்
உன் மீது
நேசம் கொண்டோம்!
மண்ணாய்
இருக்குமென - கண்
தேடிப் போனது
முன்
அகிலம் தெரிய...
அண்டமெல்லாம்
ஆடிப் போனது!
திசை தெரியாத
எங்களுக்கு
விசை காட்டிய
முதல் சாட்டிலைட்
நீ! - தான்
மலை தூக்கி
ஆவினம் காத்த
மாதவனும்
நீ! தான்
கவலை போக்கி
மானுடம் காத்த
ஆதவனும்
நீ! தான்
கம்சனை கொன்று
யாதவ வம்சத்தை
காத்தவனும்...
காங்யேன்
நீ! தான்
ராதை காதலா
கோதை காவலா
யசோதை பாலகா
உன் -
பாதம் பதிக்க
வா...
எம் இல்லங்களில்
நல் எண்ணங்களில்
கீ தை தந்தவனே
நல் பாதை
சொன்னவனே
தர்மம் காக்க
அன்று -
பாரத போர்
ஊழல் ஒழிய
நேர்மை காக்க
இன்று
ஒன்ஸ் மோர்
தாருங்கள்!
எங்கள் வாயில் தோறும்
வாருங்கள்...
வா கண்ணா வா!
Comments
Post a Comment