சுதந்திர தின வாழ்த்துக்கள்!
சுதந்திர தின
வாழ்த்துக்கள்
வேண்டிப் பெற்ற
பல போராட்டங்கள்
தாண்டிப் பெற்ற...
விடுதலை திரு நாள்.
வாழ்த்துக்கள்!
சுதந்திரம் பேணுவோம்
இனி -
இந்தியாவில்
எங்கும் அடிமை
இல்லை என
கானுவோம்...
இதுவும்
சுதந்திரத்திற்கு
மரியாதை!
அகிம்சை வழி
நின்றவர்களுக்கும்
வீர தீர வழி
சென்றவர்களுக்கு
வணக்கம் செய்வோம்...
அவர் தம் நினைத்து
வந்தனம்
சொல்வோம்!!
சுதந்திரம் என்ற
பெயரில்
நாகரீகம் இழக்க
வேண்டாம்
ஒழுக்கம் மீற
வேண்டாம்
சுயம் இழக்க
வேண்டாம்...
சுதந்திரம் என்ற
பெயரில்
சரித்திரம் மறக்க
வேண்டாம்
பண்பாடு துறக்க
வேண்டாம்
பாரம்பரியம் வெறுக்க
வேண்டாம்!
சாதிக்க தக்க
பயன்பா டு
கொள்ளத்க்க
சுதந்திரம் பேணுவோம்
சுகந்தனை காணுவோம்!
சுகம் என்ற பெயரில்
சோம்பல் காக்க
வேண்டாம்...
உபரி எப்போதும்
உபயோகம் மில்லை
விரயம் எப்போதும்
வீனே...
தரையில் அமரும் வரை
உடலுக்கு சுதந்திரம்!
தானம் தரும் வரை
மனதிற்கு சுதந்திரம்!
விவசாயம்
பேணும் வரை
மண்ணிற்கு
சுதந்திரம்!!
யாருக்கும் அடிமை
யாகத வரை
யாரையும் அடிமை
படுத்தாத வரை...
உண்மையான சுதந்திரம்!
சுதந்திரம்
சொர்க்கத்தில் இல்லை
சொற்களில் இல்லை
நாம் வாழும்
முறையிலும் - நம்
நாட்டை பேணும்
முறையிலும்...
சுதந்திரம்
நமது பிறப்புரிமை!
போற்றி காப்போம்
பிறர் - நம்மை
தூற்றாது பார்ப்போம்...
இது கூட
சுதந்திரத்திற்கு
மரியாதை தான்!
பெற்ற சுதந்திரம்
பேணி காப்போம்
அவனியிலே
உயர்வு காண்போம்!!
வாழ்க வளர்க!!
வாழ்க பாரதம்
வளர்க தமிழ்த் திரு நாடு!!
என்றும்
அன்புடன்.
வாழ்த்துக்கள்
வேண்டிப் பெற்ற
பல போராட்டங்கள்
தாண்டிப் பெற்ற...
விடுதலை திரு நாள்.
வாழ்த்துக்கள்!
சுதந்திரம் பேணுவோம்
இனி -
இந்தியாவில்
எங்கும் அடிமை
இல்லை என
கானுவோம்...
இதுவும்
சுதந்திரத்திற்கு
மரியாதை!
அகிம்சை வழி
நின்றவர்களுக்கும்
வீர தீர வழி
சென்றவர்களுக்கு
வணக்கம் செய்வோம்...
அவர் தம் நினைத்து
வந்தனம்
சொல்வோம்!!
சுதந்திரம் என்ற
பெயரில்
நாகரீகம் இழக்க
வேண்டாம்
ஒழுக்கம் மீற
வேண்டாம்
சுயம் இழக்க
வேண்டாம்...
சுதந்திரம் என்ற
பெயரில்
சரித்திரம் மறக்க
வேண்டாம்
பண்பாடு துறக்க
வேண்டாம்
பாரம்பரியம் வெறுக்க
வேண்டாம்!
சாதிக்க தக்க
பயன்பா டு
கொள்ளத்க்க
சுதந்திரம் பேணுவோம்
சுகந்தனை காணுவோம்!
சுகம் என்ற பெயரில்
சோம்பல் காக்க
வேண்டாம்...
உபரி எப்போதும்
உபயோகம் மில்லை
விரயம் எப்போதும்
வீனே...
தரையில் அமரும் வரை
உடலுக்கு சுதந்திரம்!
தானம் தரும் வரை
மனதிற்கு சுதந்திரம்!
விவசாயம்
பேணும் வரை
மண்ணிற்கு
சுதந்திரம்!!
யாருக்கும் அடிமை
யாகத வரை
யாரையும் அடிமை
படுத்தாத வரை...
உண்மையான சுதந்திரம்!
சுதந்திரம்
சொர்க்கத்தில் இல்லை
சொற்களில் இல்லை
நாம் வாழும்
முறையிலும் - நம்
நாட்டை பேணும்
முறையிலும்...
சுதந்திரம்
நமது பிறப்புரிமை!
போற்றி காப்போம்
பிறர் - நம்மை
தூற்றாது பார்ப்போம்...
இது கூட
சுதந்திரத்திற்கு
மரியாதை தான்!
பெற்ற சுதந்திரம்
பேணி காப்போம்
அவனியிலே
உயர்வு காண்போம்!!
வாழ்க வளர்க!!
வாழ்க பாரதம்
வளர்க தமிழ்த் திரு நாடு!!
என்றும்
அன்புடன்.
Comments
Post a Comment