ஒரு போதும் நெருங்காது!

தெரியவில்லை
புரிய வில்லை...
ஆம் -
மறந்து விட்டேன்
மறந்தே போச் சு!
இப்படியும் கூட
காலத்தை
ஒட்டலாம்...
கஷ்ட படாது!
அவர்களை
 கஷ்டமும் நெருங்காது...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1