என்றும் நமதே!

எப்படியோ!?
சேர்த்தாச்சு...
கொஞ்ச நாளைக்கு
மெல்லுவதருக்கு
அவலாய்...
ஆவலாய் -
எதிர்பார்த்த ஒன்று!

இந்திய ஜோதியில்
இந்த தேதியில்
ஐக்கியமாக போகுது...
இது வரை -
அதன்
நாற்றமோ , மனமோ...
நமக்கு அதிகம்
தெரியவில்லை!
இனி -
இரண்டற கலந்த
பின் தான்
தெரியும்!

ஜம்மு -  காஷ்மீர்
சந்தனமா அல்ல
சாக்கடையா !?
 என...
இருந்தும்
வரவேற்போம்...
பலரும் பயந்து
மணி கட்ட தயங்கி
ஒதுங்கியவர்கள்ளுக்கு
மத்தியில்...
மத்தியில் ஓர்
ஆட்சி!
 நல்லது நினைப்போம்...
நல்லதை
எதிர்பார்ப்போம்!
வாழ்க பாரதம்!!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1