ஆதரீப்பீர்...!

அன்பர்களே!
ஆதரீப்பீர்...
ஆதாயம்பாராது!
இன்பத்தமிழ், இசைத்தமிழ்
ஈடுஇணனயற்ற மொழி
உன்னதமான
உலகம் போற்றும் மொழி
ஊன்று கோலாம்
  தமிழர்களுக்கு
எண்ணத்தில் கொள்க
ஏமாறாது இருப்போம்-     இனியும்
ஐம்பெருங் காப்பியங்கள்
தந்த மொழி யில்
குடமுழுக்கு!
 தஞ்சை யில்
தயங்காது
ஓன்றுபடுவோம்...
ஓருங்கிணைவோம்!
ஒற்றுமை காப்போம்!
தமிழர்களாய்
ஓங்குக வெல்க
அறப்போர்...
ஒளவை சொன்ன
மொழி யில்
அ.்.து நமது வழியில்
தஞ்சை யில் குடமுழுக்கு
தமிழில் 
நடந்திட நடத்திட...
அனுமதி 
அங்கீகாரம் பெற
நாளை!
தஞ்சை பெரிய கோவில்
உரிமை மீட்டெடுப்பு மாநாடு
நெஞ்சை!
ஆதரிப்போம்
வருக வருக
வருகை பதிவு செய்து
ஆதரவு கரம் நீட்டுவோம்...
வர இயலாது போதும்
வருகை பதிவு
இல்லாது போனாலும்
மனம் ஒன்று கூடிப்
பிராத்திப்போம்
வெற்றி பெற
மெல்ல
தமிழ் வெல்ல!
வென்றெடுப்போம்...
தமிழில் குடமுழுக்கு
பெருவுடையார்
மனங்குளிர...
தமிழர்கள் அகங்குளிர
மொழி காப்போம்
தமிழர் மானம் காக்க!
தமிழ் மறை
தமிழர்களின் முறை
ஆகமவிதிப்படி
தமிழில் மந்திரங்கள்
உலகம் போற்ற
உண்மை ஆற்ற
வாருங்கள் வருகை
தாருங்கள!!
வாழ்க தமிழ்
வளர்க தமிழினம்!!

நன்றியுடன்
தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1