சிந்தனைச் சிற்பி!
சிந்தனை சிற்பி!
தோழர்
சிங்கார வேலர்
அவரது-
நினைவு போற்றுவோம்!
மொழி பற்றாளர்
சமத்துவ சமுதாய
சிந்தனை உடைய வர்...
அந்நிய எதிர்ப்பை
ஆவேசமாக
உறுதியாக எதிர்த்தவர்...
தொழிலாளர் களுக்கு
ஒரு தினம் வேண்டி
செங்கொடி ஏந்தி (ஏற்றி)
மே தின(ம்) உருவாக
காரணமானவர்
சென்னை மாநகராட்சி யின்
முன்னாள் உறுப்பினர்!
தமிழில் உறுதிமொழி
கூறி
பதவியேற்ற வர்!
இந்திய கம்னியூஸ்டு கட்சி
தொடங்க
உருவாக காரணமாக
இருந்தவர் - அதன்
முதற் தலைவர்!
நெஞ்சு உரமிக்க
நேர்மை திறன்மிக்க...
பெரியார்
அண்ணா
பாரதிதாசன் ஆகியோர்
போற்றிய ஒப்பற்ற
தன்மான தலைவர்
செம்மலர் செல்வர்
திருமிகு சிங்காரவேலர்
மெல்ல மறந்து
நிற்கும் தேசம்
இன்று-(18/2)
நேசம் போற்றும்
அவரது
பிறந்த தினம்!
வாழ்க அவரது புகழ்
வாழியவே!
அன்புடன்
Comments
Post a Comment