இல்லறமாகா...து!
ஆதங்கம்
ஆறுதல் ஆகா...(து)
அதீத பாசம்
அன்பாகா
வெற்று எண்ணம்
வெற்றி ஆகா
வெறும் ஆசை
காதல் ஆகா
பெறும் காதல்
ஆசை ஆகா
வெற்று வேர்வை
உழைப்பு ஆகா
வீண் பேச்சு
விவாதமாகா
தவற விடுதல்
தியாகமாகா
தைரியம் மறைத்தல்
வீரன் ஆகா
உண்மை மறைத்தல்
பொய்யாகா
வெறும் படிப்பு
பயன் ஆகா
உழைக்கா காசு
சுகம் ஆகா
ஒற்றை மரம்
தோப்பாகா
கற்றதை விற்றல்
கௌரவம் ஆகா
தவறவிட்ட நீதி
தண்டனை ஆகா
தாமதமான நீதி
நியாயமாகா
பிறர் தாங்குதல்
பொறுமை ஆகா
புறம் பேசுதல்
பெருமை ஆகா
துணிவு வீரமாகா
பணிவு கோழை யாக
விரக்த்தி(பேச்சு)
விரோதமாமா
மகப்பேறு மலடாகா
திருந்தாப் பிள்ளை
தாய்க்கு ஆகா
கேள் பேச்சு
அறிவுக்கு ஆகா
சொல் பேச்சு
இளசுக்கு ஆகா
இயாலமை
இயல்புக்கு ஆகா
இயல்பு
மனிதனுக்கு ஆகா
இயந்திரம்
இயற்க்கை க்கு ஆகா
மறதி வியாதிக்கு ஆகா
தட்டிகேளா உறவு ஆகா
சுட்டிக்காட்டா நட்பு ஆகா
உணராது போதல்(பேசுதல்)
உத்தம்ம் ஆகா
உணர்த்திச் சொல்லுதல்
உயர்வாகா
இறை வேடம்
இன்பம் ஆகா
சரளி மட்டும்
ராகம் ஆகா...
சேர்ந்த(தே)து இருப்பது
மட்டும்
இல்லற மாகா...து!
Comments
Post a Comment