வரலெட்சுமி விரதம்!



வீணாகாது இருக்க...
வதக்கி  காய வைத்து 
வத்தாலாக்கி...
வருத்தெடுத்து 
பின்  - அதை காப்பாற்ற 
நெய் வூற்றி 
வைக்கப் போறேன் 
வத்தக் குழம்பு! 
அந்த கதை தான் 
வர வர வர- லட்சுமி விரதம்! 
இன்று-
கரம் பிடித்த அவனை
காக்க...
நோன்பிருந்து (விரதமிருந்து)
கொண்டாடும் 
அனைத்து அன்பிகளுக்கும் 
நன்பிகளுக்கும் 
எமது நெஞ்சார்ந்த...
வாழ்த்துகள்! 
வாழ்க வளமுடன்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1