எம் மதம்

துவக்க மறிந்த 
பிற மதம் 
தலைவரை தேடும் 
அது நாடும்! 
துவக்கமே அறியாத 
எம் மதம் 
தன்னைத் தேடும் 
தன் நிலை நாடும்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1