எம் மண்!

எம் மண்
எம் மக்கள் 
எம் நாடு 
எம் மொழி 
எம்  கோயில் 
எம் கடவுள்...
ஆனா - பூசை
முறையும்  மொழியும் 
வேறு மொழி யிலா! 
வேதனை
அடைகிறேன்! 
வே( way) தனை...
தேடுகிறேன்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1