தினந் தினம்!

தினமும் 
தின்னும் - தினங்கள் 
இன்றும் 
தின்றதே...
நீ!
இல்லாப்
பொழு தினிலே
பொழுது இனி இல்லை!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1