தனி மையில் - இல்லை!

தனி மையில் 
இனி மையில் 
கடை சியில் - லை
சேர்த்துப்
படித்துப் பார்!
முத வரிக்கும் மட்டும் 
ஈர் வரியிலும் சேர்த்து 
இரண்டாவது வரியில் மட்டும் 
அர்த்த மாகிய தா !
அர்த்தம் மாறிய தா! 
புரிந்த தா - என் 
நிற மை கொன்ற தா
உன் - 
திற மை
வென்ற தா !

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1