கவிதை?

கவிதை, கவிதை 
கவிதை...
கமல் மாதிரி 
மூனு வாட்டி 
சொல்லத் தான் 
முடிகிறது! 
கவிஞர் மாதிரி 
முழுசா எழுத  - அரிய
தெரிய - முடிய  வில்லை !

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1