ஆறாம் அறிவு!

என்
ஆறாம்  அறிவுக்கு 
கடுங் கோபம்...
மன வருத்தம்! 
இன்னும் ஏழாம் அறிவை
காண முடியாமைக்கு! 
ஐந்தாம் அறிவு 
நகைத்தது!  - ஏது
உனக்கு  ஆறு அறிவென...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1