திரு குரல்!
காமத்துப் பாலை
அதிகம் தின்று
நிலை(னை) மறந்து!
அறத்துப் பாலை
நாளும் கொன்று
அறவே மறந்து!
பொருட் பாலை
பொழுதும் வென்று
பெரும் பொருளாக்கி பெருக்கி
நிறம் மறந்த...
அப்பா(வி)களுக்கு
தப்பாது சொல் வோம்
திருவள்ளவ நாட்டின்
பெரும் உள்ளங் காட்டிய
எ(ந)ம் போன்ற
நல்லோருக் கெல்லாம்
வாழ்த்துகள்!
வாழிய வாழிய வாழிய வே!
Comments
Post a Comment