காந்தர்வ ம்!

காந்தர்வ  மனம் 
முடிக்க  - சப்தம் போட்டது
தவிட்டு குருவி!
பாய்ந்து ஓடியது 
அணிற் பிள்ளை! 
தகர கூரையில் 
ஒரே சத்தம்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1