என் குரு - தேவா!
மேன்மைக் குறிய
மேதகு
கணம் பொருந்திய
மாண்புமிகு - என்
முக முதல்வன் - அறிவு
புத்திக்கு
இன்றும் நா(ன்) சாகவில்லை
அடக்க மாகாது
ஆணவ மின்றி
உறுப்புகள் ஆராய்ந்து
உயிருடன் உள்ளேன்
என்பதை
உளமாற உணர்ந்து - தெரிந்து, தெரிவித்து
மனமார நன்றி கூறி
வணங்கு கிறேன் தலைவா!
என் குரு - தேவா!
Comments
Post a Comment