முதல் நாள் - 2024!

கடந்த ஆண்டின் 
இறுதி  - நாட் கள் 
அருமையா  அற்புதமா 
போச்சு! 
நீண்ட பயணம் 
நெடு நேர ஓய்வு! 
பொன்னு சொன்ன சேதி 
பையனின் பொறுப்பு 
வேலைக்கான தேதி 
வீட்டம்மா கர்சினை
கர்ஜனை- அதற்கான நியதி!
பிடித்த எழுத்தாளர் வாசிப்பு - வாசிக்க கிடைக்கப் பெற்றது! 
நட்பு டன்  விருந்து 
நண்பன் கையில் சோறு! 
குல தெய்வ வழிபாடு 
குறை யேது மில்லை! 
அப்புறம் என்ன?  - தேவா! 
இர்ரு  - வர்ரேன்...
ஆங்கில புத்தாண்டின் 
ஆரம்ப நாளே
அமர்க்களமாய்...
காரைக்குடி விடியல் 
குழிப்பனியாரம் 
குருவின் ஆசி 
அத்துடன் பிறவித் திருநாள் 
வாழ்த்துகள் பரிமாறி
ஆனந்தமாய் 
ஆயிரம் வாலா பட்டாசு 
ஆத்ம நாத சுவாமி 
தரிசனம்!
ஆக சிறந்த-
மாணிக்கவாசகர் பெருமை 
சிற்ப கலை அருமை! 
வருந்தா  அருந்தினோம் 
விருந்தா...!
அட அடே!  அப்புறம்
ஆகா!
இத்தனை சந்தோசமா!?
ஆகுமா!
வெகு நாள் தாங்குமா?!
ஏதோ- ஒன்று 
இன்று  - நன்று!
சரி  -  அதையும் பார்ப்போம் 
மனம் சொன்னது! 
எதற்கும் இருக்கட்டும் 
வாய் இருகட்டும்   மௌனத்தை -
மௌனம் அத்தை!
எந்த மாமியார் ஒத்து வருவா...
இருந்தும் கடைப்பிடித்தேன்!
எதையும் பேசினாத் தான் 
பிரச்சினை யா?
பேசாங் காட்டி வராதா!?
பிறர் சினம் 
அறிந்தாலும் 
அறியா விட்டாலும் வரும் 
பிரச்சினை வரும்... ரும்..ம்.
வந்ததே-
மதி அய்யம்  தாண்டி 
மாலைக்கு முன்னே
சாப்பிட போ னோ ஓம்! 
கூட்டம் அதிகமாக 
இருந்த அது!
இது போதா தா  
நாராயணா நாராயணா! 
வேண்டும்  என்று  கேட்பதில் 
மட்டும் ஆகாது -
வேண்டாம் என்று 
தவிர்ப் பதிலும்
ஆகும்!  நடக்கும்-கிடைக்கும் 
வேறு என்ன 
பிறர் சினம் கண்டு 
பிர சினை கள் தான்...
அறைக்குள்  சிகரெட்
புகையா புகைந்த அது
மது இல்லா  போதை
தலைக் கேற...
அப்புறம்  - அப்புறம்  என்ன 
சீக்கிரம் சொல்லு! - டேய் (ஏய்)
இது கதை இல்லை 
கருமம்! 
சிங்கம் சீக்கிரம் சீற்றம் 
கொள்ளு மா!
நாலு மணி நேர அமைதி 
அப்புறம் ஒரு தெளிவு! 
முன்னிரவுக்குள்  முடிந்தது 
புத்தினம்! 
ம்ம்ம்... ம்ம்.. ம்.
அப்புறம் 
என்ன செய்தாய்?!

சீக்கிரம் போய் 
தூங்கி விட்டேன்! 
அப்புறம் என்ன  - அப்புறம் 
அதைத் தான் படிக்கீறியே
அது தான்...!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1