போகி - ஐ! கொண்டு ஆடுவோம்..

பழைய வை
கழித்(ந்)தும் ..
புதிய வை
புகுந்(த்)தும்...
ஆண்டு கழிவை
கடை தினத்தில் 
போகி  கொண்டாட்டம் 
நல்லது தான்! 
இருந்து ம்  - 
எத்தனை போகிகள் 
வந்து போனாலும்..
அந்த-
முதல் முத்தம் 
முதற் காதல் 
முதல் ஸ்பரிசம்
முதல் மேடை 
முதல் சம்பளம் 
முதல் அவ மானம்...
மறப்ப தில்லை 
மறப்பதற் கில்லை! 
ஆயினும் 
மண்ணின் மரபு கருதி 
மனம் போகம் கடந்து..
போகி-ஐ !  போற்றி 
கொண்டு  ஆடுவோம்! 
வாழ்க வளத்துடன்..
வாழ்த்துகள்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1