சொல்லாதே..

முந்தானை முகம் 
மறைக்க..
மூச்சே- பேச் ஆக!
சிந்தை மறந்து 
விந்தை காண...
ஏய்!  நிறுத்து.
என்ன சொல்ல வர்ற..
இல்லை  - நேற்று 
மனசு ஒன்றைக் கேட்டது!
என்ன?!
முதற் காதல் கூட
மறந்து போகும்..
முழுமையான காதல் 
மறக்குமா?! - யென..
வேண்டாம்  
தேவா! 
வில்லங்கமான கேள்வி 
விபரீதம்..
வெளியில் கேட்காதே !

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1