அசலாக - இருந்தால்..!

ஒரே மாதிரி 
இருந்தால்..
வாழக்கை ஒரு
மாதிரி ஆகி விடும்! 
ஒரு மாதரியாக.. வே
இருந்து விட்டால்..
வாழ் வியல் 
ஒரே மாதிரி ஆகி விடும்! 
ஏன்!? - மாதரியாக 
இருக்க வேண்டும்! 
அசலாக இருந்தால்..
அவ்வளவு ஆபத் தா..
இல்லை-
அவ்வளவும் 
ஆபத்து..ஆ!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1