எழுதா - துணை!

எண்ண மே
எழுத்தாகின்றன..
கற்பனை ஆசை 
காதல் ஆகின்றன!
எண்ணம் எழுத்தாக்கி
காதல் எழுத்-ஆகி..
ஏன்?!
எவரும்-
தன் துணையைப் பற்றி 
எழுதுவ தில்லை..
அதிகம்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1