நிகர் - சமம் அல்ல..!

பெண் ஆணுக்கு
எதிர் பதம் அன்று! 
எதிரான- பதம்..
ஆணுக்கு பெண் 
அடிமை அல்ல! 
மூடி மறைக்கும் மை..
ஆண் பெண்  - நிகர்! 
சமம் அல்ல..
ஒன்று  ஓங்கும் 
மற்றொன்று தாங்கும்! 
இரண்டும் ஓங்கும் போது 
விரிசல்..
இரண்டும்  தாங்கும் போது
உரசல்..!
அது தானே..
தேவா. 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1